News & Events

  • Home
  • News & Events
  • செயலாளராக டாக்டர் பி.செந்தில்நாதன் தேர்வு கோவை
image
Dr. P. Senthilnathan elected Secretary Coimbatore

செயலாளராக டாக்டர் பி.செந்தில்நாதன் தேர்வு கோவை

இந்திய நுண்துளை (லேப்ராஸ் கோபி) அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற் | பட்ட முழுநேர உறுப்பினர்கள் உள்ள னர். இந்த சங்கத்தின் நிர்வாகிகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

இந்த அமைப்பின் அகில இந்திய செயலாளராக, கோவை ஜெம் ஆஸ் பத்திரி கல்லீரல் மற்றும் கணைய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.செந்தில்நாதன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். துபாயில் நடை பெற்ற லேப்ராஸ்கோபி மாநாட்டில் டாக்டர் பி.செந்தில்நாதன் பொறுப் பேற்றுக் கொண்டார். தமிழகத்தில் இருந்து இந்த பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.

whatsapp-icon
call-nowCall Now WhatsApp WhatsApp Book Appointment Book Appt.