News & Events

  • Home
  • News & Events
  • ஜெம் மருத்துவமனை ஹெல்ப் லைன்
image
ஜெம் மருத்துவமனை 24x7 ஹெல்ப் லைன் நோயாளிகளுக்கான உதவி சேவை

ஜெம் மருத்துவமனை ஹெல்ப் லைன்

ஜெம் மருத்துவமனை, கணைய கோளாறுகளுக்கான 24x7 ஹெல்ப் லைனை தொடங்கியுள்ளது. இந்த உதவி எண் கணைய நோயாளிகளுக்கு உடனடி மருத்துவ ஆலோசனைகளை வழங்கும். 24 மணி நேர உதவி எண்:70920 51931. ஜெம் மருத்துவமனை டிசம்பர் 4 முதல் டிசம்பர் 31 வரை கணைய நோய்களுக்கான இலவச விழிப்புணர்வு முகாமை நடத்துகிறது என்று ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் சி.பழனி வேலு, இயக்குநர் டாக்டர் பி.செந்தில்நாதன் கூறினர்.

whatsapp-icon
call-nowCall Now WhatsApp WhatsApp Book Appointment Book Appt.