News & Events

  • Home
  • News & Events
  • அறுவை சிகிச்சை குறித்து விளக்கம்
image
Doctor explaining surgery procedure to patient

அறுவை சிகிச்சை குறித்து விளக்கம்

பெருங்குடி ஜெம் மருத்துவமனை ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் கண்டுபிடித்த விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் பயன்படுத்தி 9 பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது. இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெம் மருத்துவமனை நிறுவன டாக்டர்கள் பழனிவேலு, செந்தில்நாதன், பார்த்தசாரதி கலந்து கொண்டனர்.

whatsapp-icon
call-nowCall Now WhatsApp WhatsApp Book Appointment Book Appt.